Friday, December 26, 2008

மார்கழி காலை

விடுதலை பெற்றது இரவானால்
மலரை தீண்டியது நிலவோ?

பணியில் குளித்து மலரானால்
பனி விழும் பொழுது பகலோ?

பகலில் ஒலிப்பது பன்னானால்
உரிகிடும் உயிரது குயிலோ?

தளிர்விடும் கிள்ளை அவலதானால்
பரிகிடும் மனது தாயோ?

செவிகளில் விழுந்தது ஸ்ருதியானால்
காலை லயமது மார்கழியோ?

Thursday, December 25, 2008

மறு தாயே, நீ வேண்டும்மம்மா !

தாயே என்னை பாரம்மா
என் மோகங்களை நீ போக்கம்மா
நின் தேன் விரல்கள் என்னை வருடுகையில்
என் மனதினில் வினை எங்கோ போகுதம்மா

ஓவிய பாவை நீயம்மா
உன் காவிய தொண்டன் நானம்மா
உன் காலடி பூ எந்தன் விளையம்மா
நான் இருளிலும் பிரியாத நிழலம்மா


தருணங்கள் வந்தாலும் தருணங்கள் சென்றாலும்
தரத்தினில் இமை எந்தன் அன்பம்மா
ஆழ்கடல் சென்றாலும் ஆகாயம் வெந்தாலும்
ஓயாமல் காக்கும் என் இமைகலம்மா

என் சிந்தனைகள் யாவும் நீயம்மா
என் சாதனைகள் என்றும் உணதம்மா

பாதை ஒன்று வேண்டுமம்மா
அதில் வழி துணையும் ஒன்று வேண்டுமம்மா

இறப்பிலும் பிரியாமல் வேண்டும்மம்மா
இறுதிவரை வேண்டும்மம்மா
தாயே நீ வேண்டும்மம்மா !

The World of the Hospital

The pathetic screams and the craving wishes of undoing of death;

The crying mothers and bereaved wives, the orphaned children and mutilated relations;

The matter-of-fact doctors and the apathetic nurses;

The people hurrying inside the hospital, the people hurrying to heaven;

The deathbed for one subsequently a recovery bed for another;

The prescriptions to the chemists and black tickets to the mortuary;

The atmosphere of looming uncertainty,

The sleep and sleeplessness of many;

The life-shortening constraints of the material world and the medical luxuries that come with the excess of the same.

The frequent emergencies, the sepulchral ICUs, the beeping monitors and the morbid general wards;

The special smiles of relief and solemn secretive prayers;

The reminders of disrupted routines and abandoned appointments;

A fear in the heart transforming confidence in the ailing dear-one;

Get-well cards and mounting bedside bills;

This is the complex world of the hospital, the gateway between life and space, into and out of.

Tuesday, December 23, 2008

எதை தந்தான், எதை தரமருதான்

இது நான் எழுதிய முதல் பாடல். பிழைகள் இருந்தால், மனதில் திருத்திக்கொள்ளவும்.
பல்லவி
கடல் மீன்களுக்கு மழையில் நினையும் சுகம்,
சீரும் புலிகளுக்கு காட்டில் துளையும் பயம்,
இறைவன் என் தரவில்லை?
மனித உவமைக்கு அறிய உணர்ச்சிகள் மனிதனுக்கு சொந்தம்.
இது இயற்கையான பந்தம்.
அனுபல்லவி
காற்றைபோல நாம் கனவு காண இங்கு கருவி எதுண்டோ?
உலகின் சுகங்கள் அனைத்தும் அறிந்த பிறவி எதுண்டோ?
காதல் எட்கங்கள், கண்ணால் பேச்சுகள், கண்ணீர் காட்சிகள், சொல்லும் சாட்சிகள்.
வாழ்கை ஒரு உலக தொடர், மனிதன் அதில் மரும நபர்.
கடல் மீன்களுக்கு...
சரணம்
குயிலின் பாட்டில் கவிதைஎற்ற கவிஞன் எவன்னுண்டோ?
பிறந்த குழந்தை, kanindha kizhavan அன்பில் பெச்சுண்டோ ?
தாயும் தந்தையும் தந்த வாழ்விலே, சாவை தவிர இங்கு எலாம் உன் கையில்.
வாழ்கை ஒரு உலக தொடர், மனிதன் அதில் மரும நபர்.
கடல் மீன்களுக்கு...


என் தமிழ் சிந்தனைகளுக்கு குத்துவிளக்கு ஏற்றுதல்

என்னதான் ஆங்கிலம் என் முதல் பற்றானாலும், தமிழ் என் தாய்மொழி. எனக்கு தாயும் தமிழே, தெய்வமும் தமிழே. பள்ளிகூடத்தில் நான் தமிழ் படிக்கவில்லை. எனக்கு தமிழில் எழுதுவது சிரமம். தமிழ் படிப்பு தத்தளிப்பு. தமிழ் வார்த்தைகளை ஆங்கில சொற்களில் எழுதி தான் பழக்கம். உவமைக்கு, இதுவரை இங்கே நான் எழுதிய வரிகளிலும், இனி இங்கு நான் தமிழில் எழுத போகிற வரிகளிலும் எழுத்து பிழைகளும் சொல் தவறுகளும் இருக்கின்றதா இல்லையா என்று கூட என்னால் கண்டுப்பிடிக்க இயலாது. ஆனால் தமிழ் மொழி என் உடல் புகுந்து என் ஆத்மாவில் கலந்துவிட்டது. என் கரகோஷமும் தமிழில் தான், கதறலும் தமிழில் தான். இங்கே தமிழ் எழுத்துக்களை எழுதுவது சுலபம், நன்றி ப்லோக்ச்போடுக்கே. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. வாழ்க தமிழ், தங்கதமிழ் சங்கத்தமிழ்.

Friday, December 5, 2008

Essence of the Fourth Estate

There are two phenomena that are often misconstrued as one - What is just; and what is perceived as just. It should be obligatory on the part of the media to lead the masses from what they perceive as just to what is truly just. Strengthening perceptions are only less important, perhaps even insignificant when compared to developing the right perception. Media is actually one of the few powers that can bring about this CHANGE, at will/choice, that too.

The sublime "Good Night".

It is now time,
To drown our minds,
And,
To whet our souls;
In the Psalm of Sleep.

Tuesday, December 2, 2008

The Mail I shot to NDTV after a sudden attack of dissent.

My whole view of the media/NDTV has swayed in the past two days. When you covered the siege live, the stock of media/NDTV touched the peak in my heart. But currently, when you are still blowing a battered boring whistle and coming in the way of National decisions, which is absolutely of no use to the general public, your stock is at an ALL TIME LOW.
I am of the view that the media must SUPPORT the government in its role of governing and should NOT be hounds inspiring every civilian to over throw the government. I found so much of truth and verity in what Dr. Abishek Singhvi just said on the show with Burkha, and Burkha says nothing related to it, hides his point, and says he is the only politician brave enough to meet the public.
Let me convey one thing - While Burkha says we will not let the politicians divide us, she is actually dividing the politicians from the citizens, which is another disaster that could rage a much bigger carnage through our great democracy than any terrorist attack.

BURKHA - PLEASE DO NOT PLAY THE BLIND SHOOTER.

Completely Disgruntled
Not with you at this point of a bigger crisis
Seshasayee Gopi