இது நான் எழுதிய முதல் பாடல். பிழைகள் இருந்தால், மனதில் திருத்திக்கொள்ளவும்.
பல்லவி
கடல் மீன்களுக்கு மழையில் நினையும் சுகம்,
சீரும் புலிகளுக்கு காட்டில் துளையும் பயம்,
இறைவன் என் தரவில்லை?
மனித உவமைக்கு அறிய உணர்ச்சிகள் மனிதனுக்கு சொந்தம்.
இது இயற்கையான பந்தம்.
அனுபல்லவி
காற்றைபோல நாம் கனவு காண இங்கு கருவி எதுண்டோ?
உலகின் சுகங்கள் அனைத்தும் அறிந்த பிறவி எதுண்டோ?
காதல் எட்கங்கள், கண்ணால் பேச்சுகள், கண்ணீர் காட்சிகள், சொல்லும் சாட்சிகள்.
வாழ்கை ஒரு உலக தொடர், மனிதன் அதில் மரும நபர்.
கடல் மீன்களுக்கு...
சரணம்
குயிலின் பாட்டில் கவிதைஎற்ற கவிஞன் எவன்னுண்டோ?
பிறந்த குழந்தை, kanindha kizhavan அன்பில் பெச்சுண்டோ ?
தாயும் தந்தையும் தந்த வாழ்விலே, சாவை தவிர இங்கு எலாம் உன் கையில்.
வாழ்கை ஒரு உலக தொடர், மனிதன் அதில் மரும நபர்.
கடல் மீன்களுக்கு...
Tuesday, December 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment