Showing posts with label மார்கழி. Show all posts
Showing posts with label மார்கழி. Show all posts

Friday, December 26, 2008

மார்கழி காலை

விடுதலை பெற்றது இரவானால்
மலரை தீண்டியது நிலவோ?

பணியில் குளித்து மலரானால்
பனி விழும் பொழுது பகலோ?

பகலில் ஒலிப்பது பன்னானால்
உரிகிடும் உயிரது குயிலோ?

தளிர்விடும் கிள்ளை அவலதானால்
பரிகிடும் மனது தாயோ?

செவிகளில் விழுந்தது ஸ்ருதியானால்
காலை லயமது மார்கழியோ?