Showing posts with label ரமண மஹரிஷி. Show all posts
Showing posts with label ரமண மஹரிஷி. Show all posts

Saturday, January 24, 2009

செஷசாயின் ரமணமாலை

ஆழியலையாய் உயர்ந்த உயிரே
ராமனர்விலகில் அமைதி பெறுவாய்
கொடிதுயரில் சூழ்ந்த உடலே
ராமனரோளியில் மோட்சம் பெறுவாய்

சொந்தம்மில்லா பிரவிகேலாம்
தந்தை வடிவில் குருவுமுளார்
திசைகல்லில்லா போக்கை நீக்கி
தனது பழயணம் உனது என்பார்

வெகுளி வினைகள் இருளில் கண்ணீர்
மிடிமை நிறைந்த மனதில்லேலாம்
பிழைகள் நீக்கி சொந்தம் செய்ய
இருக்கும் ரமணா
போற்றி போற்றி
ரமண ஆத்மா
போற்றி போற்றி
ரமண ஆத்மா
போற்றி போற்றி